குவைத்தில் மூன்று நாட்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு 21 . குவைத் அருங்காட்சி யகத்தில் உள்ள பொருள்கள்

குவைத்தில் மூன்று நாட்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு 21 . குவைத் அருங்காட்சி யகத்தில் உள்ள பொருள்கள்
குவைத் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் படகு கட்டுமானம் செய்வது போல அமைக்கப்பட்ட காட்சி நம்மை வரவேற்கிறது. பாரம்பரிய மிக்க படகு குவைத்...