Awards

விருதுகள்

வாங்கிய விருதுகள்

1. 2003 “சமூக சேவகர் விருது” பாரதி கலை இலக்கிய மன்றம் ஸ்ரீவைகுண்டம்.

2. 2003 “சமூக சேவகர் விருது”, சிவாஜி மன்றம் ஸ்ரீவைகுண்டம்

3. 2004 “பொருநை புதல்வன்” பட்டம், மும்பை தமிழர் பேரவை& மகராஷ்ரா மாநிலம்.

4. 9.01.2005 “தமிழ் மாமணி விருது” மாருதி வழிபாட்டு கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.

5. 13.11.2005 “நதிக்கரையோரத்து நாயகன் விருது” சரத் மன்றம், செய்துங்கநல்லூர்

6. 22.12.2010 “தமிழ்க்கலைசெல்வர்விருது” திருவாவடுதுறை ஆதினம்

7. 01.01.2011 “சிறந்த எழுத்தாளர் விருது” பாரதி கலை இலக்கிய மன்றம்

8. 29.01.2012 “எஸ்.டி. ஆதித்தனார் விருது” தாமிரபரணி & நெல்லை

9. 29.02.2012 “நாட்டுப்புறவியல் மேதை” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம்,செய்துங்கநல்லூர்

10. “பொருநை செல்வர்” பட்டம் வழங்கியவர் குறிஞ்சி செல்வர் எழுத்தாளர் கோதண்டம்.

11. 27.05.2012 “பதிவுச்செம்மல்” பொதிகைக் கவிஞர் மன்றம், நெல்லை

12. தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1 என்ற நூல் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருக்கோவில்கள்

வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11ஆவது ஆய்வு மாநாட்டில் சிறந்த படைப்பாசிரியர் விருது மற்றும் 5 ஆயிரத்திற்கான பொற்கிழியை பெற்றது. மேலும் “செந்தமிழ்

வேந்தர்” என்ற பட்டத்தையும் பெற்றது. நாள்:20.07.2013.

13. 27.04.2014 “அண்ணா விருது” காந்திமதியம்மாள் அறக்கட்டளை, சென்னை மயிலாப்பூர் சண்முகநாதன் அரங்கம்.இது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.

14. சிறந்த சமூக நல சிந்தையாளர் 10.12.2017 இடம் லயன்ஸ் கிளப் நெல்லை & கிரின் சிட்டி

15. அழகர் பப்ளிக் பள்ளி விருது இடம் தூத்துக்குடி 20.12.2018

16. தன்பொருநை கலைச்செல்வர் காஞ்சிமடம், காஞ்சிபுரம்.

17.ஆதிச்சநல்லூர் நாயகன் பத்திரிக்கையாளர் சங்கம் நாசரேத்

18. அகழாய்வு நாயகன் நூலகம் செய்துங்கநல்லூர்.

19. சிறந்த எழுத்தாளர்- நாரதர் பிறந்தநாள்- பாளை

20. சிறந்த நாவலாசிரியர் தேனி நட்டாத்தி நாடார் சங்கம்

21. சேவை விருது தோரணமலை- கடையம்

22. நியூஸ் 7 தமிழ்ரத்னா சிறப்பு விருது 2019. வழங்கியவர் தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி திரு பழனிசாமி.நாள் 22.10.2019. சென்னை கலைவாணர் அரங்கம்.

23. தாமிரபரணி திருநெல்வேலி தைபூசபடித்துறை புஷ்கரணி கமிட்டி சார்பில் இலக்கிய கலை செம்மல் விருது . வழங்கியவர் காஞ்சி பீடாதிபதி, வேளாக்குறிச்சி, செங்கோல்

மட ஆதினங்கள்

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜி வழங்கினார். நாள் 03.11.2019

24. 2019 சிறந்த சேவா ரத்னா விருது மேலப்பாளையம் உங்கள் நண்பர் பத்திரிக்கை சார்பில் அதன் ஆசிரியர்நெல்லை ஜாபர் வழங்கினார்.

25. எழுத்தாளர் பொ.ம. கோதண்டம் அவர்கள் சார்பில் எழுத்துச் சித்தர் என்ற விருது வழங்கப்பட்டது.

26. தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது&2020 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

27. கவிமணி விருது தொல்லியல் அறிஞர் விருது 2021 அன்பு வனம் தமிழ்நாடு பேச்சாளர் சங்கம் நாஞ்சில் கலையகம் இணைந்து வழங்கியது. வழங்கியவர் மகா சன்னிதானம்

பாலபிரஜாபதி அடிகளார் 27.07.2021

28. மதுரை பாரதி யுவகேந்திரா பாரதி புரஸ்கார் 2021 பாரதி நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு

29.11.09.202129. வாக்காளர் விழிப்புணர்வு குறும் படம் எழுத்தாளருக்காக பாராட்டு சான்றிதழ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ். நாள் 26.01.2022
30.செந்தமிழ்ச் செல்வர் விருது மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, வேளாக்குறிச்சி ஆதினம் 18 வது குருமகாசன்னிதானம் மணி விழா - திருப்புகழூர்,நாகபட்டினம். 31.01.2022
31. அறியப்படாத சுதந்திர போராடட வீரர்கள் பற்றி ஆவணப்படம் தயாரிப்பு பாராட்டு சான்றிதழ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ். 30.03.2022

32. சொற்சுவை தேனீ விருது - தேனீ தமிழ்சங்கம் மற்றும் திருச்சி ஆதித்தனார் ஆய்வு மையம்- நாள் 09.07.2022
33. திருநெல்வேலி ரோட்டரி கிளப் 80 வது தலைவர் பதவி ஏற்பை முன்னிட்டு முதல் பேச்சாளர் விருது நாள் 11.07.2022
34. பொருனை தமிழ்க் காவலர் விருது வழங்கியவர் செந்தமிழர் சீமான் - ஏற்பாடு வியனரசு நாள் 24.07.2022

35. திருப்பூர் கொடி காத்த குமரன் விருது -75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மறைக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களுடைய பேரில் பல் துறை சாதனையாளர்களுக்கான சுதந்திர தின சிறப்பு விருது வழங்கியோர் - தமிழ் செம்மொழி புலனாய்வு மன்றம் - மத்திய அரசு பதிவு பெற்ற தமிழ் அமைப்பு 15/08/2022
36.தாமிரபரணி நதி பற்றிய விரிவான ஆராய்ச்சியாளர் சேவைக்கான விருது - தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம்- வழங்கியோர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன்ஆகியோர். அவர்களுடன் மீனவர் மற்றும் கால்நடை துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன். ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த ராஜ் இருந்தனர். 20.08.2022

36.தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் விருது - குற்றாலம் புலியருவி அருகில் உள்ள கே. ஆர்.டைகர் ரிச்சார்ட்ஸ் ல் நிகழ்ச்சி -இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும் டெல்லி பாராளுமன்ற செய்தியாளருமான விக்ரம் ராவ் தலைமை – 27.10.2018

38.04.09.2022 - வ.உ.சி இலக்கிய வானம் வ.உ.சி. போற்றும் அறிஞர் விருது இடம் - ஓட்டப்பிடாரம்