உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ராஜகோபால் நகர் 8வது...
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் லிப்டு கொடுத்த புரோட்டா மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறை கைது செய்தனர். இதுகுறித்து...
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவல்துறையை, தாலுகா காவல்துறையாகப் பணி மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...
கயத்தார் அருகே குளத்து மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி...
ஆழ்வார்திருநகரி அருகே முன் விரோதம் காரணமாகத் தகராறு செய்து பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட இருவரை போலீசார் கைது...
முத்தாலங்குறிச்சி குணா தசரா குழுவினர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். முத்தாலங்குறிச்சியில் கடந்த 5 வருட காலமாக குணா தசரா குழுவினை உருவாக்கி...
தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் பிளஸ் 2 மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி,...
தூத்துக்குடியில் 3வது மாடியில் ஏசி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, தவறிவிழுந்து ஏசி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவைச்...
ஆறுமுகநேரியில் மளிகைக் கடையில் ரூ.65ஆயிரம் பணத்தைத் திருடிய 4பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, லட்சுமி மாநகரம், வடக்குத் தெருவைச்...