வணக்கம் ஸ்ரீவை

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா...
புதுக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா திட்டத்தின் விவசாய ஆலோசனை குழு கூட்டம் புதுக்குடியில்...
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.2ம் தேதி நடைபெறும் ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர்...
ஆழிகுடி கிராமத்தில் பண்ணைப்பள்ளி வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டின்...
சிங்கம்பட்டி ஜமீன்தார் என் வாழ்வில் சந்தித்த அற்புத மனிதர். இந்தியாவிலேயே பட்டங்கட்டி வாழ்ந்த கடைசி ஜமீன்தார் என்ற பெருமை கொண்டவர். அவரை நான்...
கருங்குளத்தில் வயது வந்தோர் கல்வி இயக்கம் சமுதாய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசுப் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர்...
பெரியதாழையில் இருந்து திசையன்விளை சென்ற அரசு நகரப் பேருந்து திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசுப்...
நாசரேத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமுற்ற வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...