உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டாச்சியர் சந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாச்சியர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் சேவியர்...
செய்துங்கநல்லூரில் தேனி முருக பக்தர்கள் 27 வருடமாக சைக்கிள் பயணமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க கடந்தனர். தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலூகா,...
செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ஊரில்...
விரைவில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன், பொதுமக்களின் குறைகள் அனைத்தும் உடனே நிவர்த்தி செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...
தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் நடந்த பாரம்பரிய மாட்டு வண்டி போட்டியை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டு வண்டி...
செய்துங்கநல்லூரில் எம்.ஜிஆர். 102 வது பிறந்த நாள் விழா அமமுக சார்பில் கொண்டாடப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை...
செய்துங்கநல்லூரில் எம்.ஜிஆர். 102 வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். முன்னாள்...
தாமிரபரணி அணைக்கட்டில் மிக நீளமான தடுப்பணையானது மருதூர் அணை, இந்த அணை மிகவும் அழகான இடமாகும். இந்த அணையில் காணும் பொங்கலை முன்னிட்டு...
கருங்குளம் அருகே நடுரோட்டில் மரம் சாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொங்கல் அன்று ஊருக்கு வந்த மக்கள் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானார்கள்....
நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் மக்கள்  ஓன்று கூடி மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடினர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம்...