செய்துங்கநல்லூரில் எம்.ஜிஆர். 102 வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். முன்னாள் துணை செயலாளர் செந்தாமரை, இளைஞரணி மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவன், கதிரேசன், உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்துககு படத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குட்டி, உடையார், முத்துராமலிங்கம், வள்ளிநாயகம், சேர்மககனி, சந்தனராஜ், செல்லையா, ஆனந்த், மூககாண்டி, மாசானம், மாயகிருஷ்னன், லாட்டரி முருகன், சுப்பையா பாண்டியன் , அந்தோணி குமார், ஜெயபதி, நயினார், அய்யம்பெருமாள், உடையார், முத்துசாமி, முருகன், சுரேஷ்காந்தி, நாணல்காடு அருணாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.