ஸ்ரீவைகுண்டம் தாலூகா, கலியாவூர் குளத்தின் கரையை உடைத்து காற்றாலை அமைப்பதை கண்டித்து ª பாதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கலியாவூர் பெரிய குளம்...
உள்ளூர் செய்திகள்
இராமனுஜம்புதூரில் காஷ்மீரில் உயிர் நீத்த வீரர்கள் 40 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஊர்வலம் நடத்தினர். பேச்சி முத்து தலைமை வகித்தார் ....
செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உருவாக்கப்பட்ட பர்புலர் பிரண்ட் தின விழா நடந்தது. திருவை டிவிஷன் தலைவர் அப்துல் காதர் தலைமை...
செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. ஊராட்சி கழக செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். செந்தாமரை, ஜெயபதி, கதிரேசன், ஐயப்பன், அந்தோணிகுமார்,...
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளுர் நடுநக்கர் மத்ய பதீஸ்வரர் சிவகாமி அம்பாள் திருக்கோவில் மாசித்தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது...
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லு£ரியில் 55வது பட்டமளிப்பு விழா ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லுரியில் நடைபெற்ற 55வது பட்டமளிப்பு விழாவில் மனோன்மனியம் சுந்தரனார்...
வல்லநாட்டில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. வல்லநாடு கூட்டுறவு சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் திருமலை, இச்கிராஜா,...
செய்துங்கநல்லூர் அருகில் அரசு பஸ் – கார் நேருக்கு நேர் மோதியதால் காரை ஓட்டி வந்த விவசாயி படுகாயம் அடைந்தார். சிவந்திபட்டியை சேர்ந்தவர்...
ஆதிச்சநல்லூரில் பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி நுண் உயிரியியல், சத்துணவியல் இளநிலை மாணவ மாணவிகள்...
செய்துங்கநல்லூர் சந்தையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தின் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்....


