இராமனுஜம்புதூரில் காஷ்மீரில் உயிர் நீத்த வீரர்கள் 40 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஊர்வலம் நடத்தினர்.
பேச்சி முத்து தலைமை வகித்தார் . வி.எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். பகவான் பாலமுருகன் ஊர்வலத்தினை துவக்கிவைத்தார். ஊர்வலம் இந்திரா நகர், இராமனுஜம்புதூர் , இலுப்பை குளம் வழியாக மீண்டும் இந்திரா நகர் வந்தடைந்தது. சுமார் 60 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.