உள்ளூர் செய்திகள்

கருங்குளம் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் மூலம் கூட்டு பண்ணையக்குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல்...
தமிழ்நாடுமாநிலதகுதிதேர்வு: ஓராண்டுக்குமேல்காலம்தாழ்த்தும்யூஜிசி , தொடந்துதமிழர்களின்உயர்கல்வியில்மெத்தனபோக்கைகாட்டும்மத்தியஅரசின்பல்கலைக்கழகமானியக்குழு. பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகளில்உதவிப்பேராசிரியர்கள்பணியில்சேர்வதற்கானதகுதிதேர்வானதமிழ்நாடுமாநிலத்தகுதிதேர்வை(TN SET EXAM) நடத்துவதற்கானஅனுமதியைவழங்கபல்கலைக்கழகமானியக்குழுஓராண்டுக்குமேல்காலம்தாழ்த்திவருவதால்தமிழகத்தைச்சேர்ந்தஇலட்சத்துமேற்பட்டதேர்வாளர்கள்தவித்துவருகின்றனர். கலைமற்றும்அறிவியல்பாடப்பிரிவுகளைநடத்தும்பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகளில்உதவிப்பேராசிரியர்கள்பணியில்சேர்வதற்குமுனைவர்பட்டம்பெற்றிருக்கவேண்டும்அல்லதுதேசியதகுதித்தேர்வுஅல்லதுமாநிலதகுதிதேர்வில்தகுதிபெற்றிருக்கவேண்டும்என்பதுதற்போதையதகுதியாகஉயர்கல்வித்துறையின்பல்கலைகழகமானியக்குழுநிர்ணியத்துள்ளது. தேசியதகுதிதேர்வானநெட்தேர்வுஆண்டுக்குஇருமுறைதேசியதேர்வுமுகமையால்முறையாகநடத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில்உள்ளகேரளா, கர்நாடகா, ஆந்திராஉள்ளிட்டபலமாநிலங்கள்அந்தஅந்தமாநிலத்தின்தகுதிதேர்வைதாமேநடத்திவருகின்றது. மற்றமாநிலங்களைபோலதமிழ்நாடுஅரசும்உதவிபேராசிரியர்மாநிலத்தகுதிதேர்வைஆண்டுதோறும்நடத்தவேண்டும்என்பதுவிதி. இந்தநிலையில்கடைசியாககடந்த...
மாணவ, மாணவியாகிய நீங்கள்தான் இந்தியாவின் வருங்காலத்தூண்கள். கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம் என்று பண்ணைவிளை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல்...
தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு சிவகளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் தமிழுக்கு சிறப்பாக தொண்டாற்றியமைக்காக மாவட்டத்திற்கு ஒரு...
பண்டாரவிளையில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்த அரசர்குளம் கிராமத்து இளைஞர்கள். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தில் தனியாக ரேசன் கடை கேட்டு...
கருங்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ஆறாம்பண்ணை ஊராட்சி பகுதியில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது இந்த கணக்கெடுப்பு...
செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சண்முகப்பாண்டியன் நினைவுநாளை முன்னிட்டு 7 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நடந்தது. இந்த போட்டியை...
செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. இதையட்டி முதல் நாள் அம்மனுக்கு மாகாப்பு சாத்தப்பட்டது. மறு நாள் அதிகாலை பால்குடம் எடுத்து...