தமிழ்நாடுமாநிலதகுதிதேர்வு: ஓராண்டுக்குமேல்காலம்தாழ்த்தும்யூஜிசி ,
தொடந்துதமிழர்களின்உயர்கல்வியில்மெத்தனபோக்கைகாட்டும்மத்தியஅரசின்பல்கலைக்கழகமானியக்குழு.
பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகளில்உதவிப்பேராசிரியர்கள்பணியில்சேர்வதற்கானதகுதிதேர்வானதமிழ்நாடுமாநிலத்தகுதிதேர்வை(TN SET EXAM) நடத்துவதற்கானஅனுமதியைவழங்கபல்கலைக்கழகமானியக்குழுஓராண்டுக்குமேல்காலம்தாழ்த்திவருவதால்தமிழகத்தைச்சேர்ந்தஇலட்சத்துமேற்பட்டதேர்வாளர்கள்தவித்துவருகின்றனர்.
கலைமற்றும்அறிவியல்பாடப்பிரிவுகளைநடத்தும்பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகளில்உதவிப்பேராசிரியர்கள்பணியில்சேர்வதற்குமுனைவர்பட்டம்பெற்றிருக்கவேண்டும்அல்லதுதேசியதகுதித்தேர்வுஅல்லதுமாநிலதகுதிதேர்வில்தகுதிபெற்றிருக்கவேண்டும்என்பதுதற்போதையதகுதியாகஉயர்கல்வித்துறையின்பல்கலைகழகமானியக்குழுநிர்ணியத்துள்ளது.
தேசியதகுதிதேர்வானநெட்தேர்வுஆண்டுக்குஇருமுறைதேசியதேர்வுமுகமையால்முறையாகநடத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில்உள்ளகேரளா, கர்நாடகா, ஆந்திராஉள்ளிட்டபலமாநிலங்கள்அந்தஅந்தமாநிலத்தின்தகுதிதேர்வைதாமேநடத்திவருகின்றது.
மற்றமாநிலங்களைபோலதமிழ்நாடுஅரசும்உதவிபேராசிரியர்மாநிலத்தகுதிதேர்வைஆண்டுதோறும்நடத்தவேண்டும்என்பதுவிதி. இந்தநிலையில்கடைசியாககடந்த 2018-ம் ஆண்டுஇந்ததேர்வினைஅன்னைதெரசாபல்கலைக்கழகம்நடத்தியது. இதன்பிறகுகடந்தஇரண்டுஆண்டுகளாகஇந்ததேர்வுநடத்தப்படவில்லை. 2019-ம் ஆண்டில்இருந்துமூன்றுஆண்டுகளுக்குதமிழ்நாடுமாநிலதகுதிதேர்வைசிதம்பரம்அண்ணாமலைபல்கலைக்கழகம்நடத்தும்என்றஅறிவிப்பாணையை (அரசாணை (GO) எண் 22. உயர்கல்வித் (எச்1) துறை 01.07.2019 )தமிழகஅரசுவெளியிட்டது.
இதனைதொடர்ந்துசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்மூலமாக செட் தேர்வை நடத்துவதற்கு ஒப்புதலை வழங்கக் கோரி பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு 29.10.2019 அன்று தமிழக அரசு முன்மொழிவு கடிதத்தை அனுப்பியது. யூஜிசியின் விதிப்படி, பரிந்துரைக்கப்பட்ட வடிவில், அந்த முன்மொழிவில் முழுமையான தகவல்கள் இல்லாததால், புதிய முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் உயர் கல்வித் துறையின் முதன்மை செயலாளரை 29.11.2019 அன்று பல்கலைக்கழகமானியக்குழு (யூஜிசி) கேட்டுக்கொண்டது.இதனையடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஒப்புதலுடன் தேவையான தகவல்களை இணைத்து திருத்தப்பட்ட முன்மொழிவை 02.12.2019 அன்று கடிதம் மூலமாகபல்கலைக்கழகமானியக்குழுவிற்குஅனுப்பினார்.
தமிழகஅரசுகடிதம்அனுப்பிஓராண்டுக்குமேலாகியும்பல்கலைக்கழகமானியக்குழுஇதற்குஓப்புதல்அளிக்காமல்காலம்தாழ்த்திவருகிறது. இதனிடையே “தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு எப்பொழுது அனுமதி வழங்கும்?, இதுவரை அனுமதி வழங்காததன் காரணம் என்ன?” ஆகியதகவல்கள்ஆன்லைனில்தகவல்அறியும்உரிமைச்சட்டம்(RTI NO: UGCOM/R/E/21/00273) மூலமாககேட்க்கப்பட்டது. இதற்கு “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செட் தேர்வை நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் முன்மொழிவைப் பரிசீலிக்க யுஜிசி ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவானது தமிழ்நாட்டிற்கான நோடல் செட் ஏஜென்சியான சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பார்வையிட்டது. இந்தக் குழுவின் அறிக்கையானது பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் சார்பாக செட் தேர்வை நடத்துவதற்கான அனுமதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும்” என்றுதனதுபதிலைதெரிவித்துள்ளது.
சிதம்பரம்அண்ணாமலைப்பல்கலைக்கழகம்தேர்வைநடத்துவதற்கானஅனுமதிவேண்டிபல்கலைக்கழகமானியக்குழுவிற்குஓராண்டுக்குமேல்இழுத்தடித்துவருகின்றது. இதனால்தமிழகத்தைச்சேர்ந்தலட்சத்திற்குமேற்பட்டதேர்வாளர்கள்மனஉளச்சத்திலும், கலக்கத்திலும்உள்ளனர்.
இந்ததேர்வைஉடனடியாகநடத்துவதுகுறித்துமக்கள்பிரதிநிதியானநீங்கள்மத்தியஅரசின்பல்கலைக்கழகமானியக்குழுவிற்கும், தமிழகஉயர்கல்விதுறைமற்றும்சிதம்பரம்அண்ணாமலைபல்கலைக்கழத்திற்குஅழுத்தம்கொடுக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்.
ம.சுரேஷ்
ஆய்வுமாணவர்,
திருநெல்வேலி.


