உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் துவக்கி...
செய்துங்கநல்லூரில் ஊட்டசத்தின் முக்கியத்தும், ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி...
செய்துங்கநல்லூரில் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது. கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய...
கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் பவித்ரோத்சவம் நடந்தது. இதையட்டி மாலை 5 மணிக்கு புஷ்ப அங்கி சேவை, திருப்பவித்ரோத்சவம் துவக்க நிகழ்ச்சிகள், அங்குரார்ப்பண், மிருத்ஸங்கரணம்...
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த...
மணக்கரையில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து மாதவிழா நடந்தது. மணக்கரை டி.என்.டி.டி.எ நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு துணை இயக்குனர் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை...
சிவகளை சோரநாதவிநாயகர் கோவிலில் வருஷாபிசேகம் நடந்தது. இதையட்டி அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. சுவாமிகளுக்கு அபிசேகங்கள் நடைªப்றறன. பெருங்குளம் செங்கோல மாதிபதி தலை¬...
வல்லநாட்டில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து முகாம் நடந்தது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் துணை இயக்குனர்...
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1482 பேர் பங்கேற்றனர். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல்...
வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் மூழகி வாலிபர் பலியானார். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகில் உள்ள சிங்கி குளம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த...