
செய்துங்கநல்லூரில் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது. கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார், கருங்குளம் பரமசிவன் ஆகியோர் முன்னிலை, வகித்தார். அண்ணா சிலைக்கு இனிப்புவழங்கப்பட்டது. தோணி அப்துல்காதர், மாடசாமி, சுப்பையா கண்ணன், ஒன்றிய நெசவாளர் அணி பட்டு ராஜன், தாடி மாரியப்பன், தாமஸ், பட்டன், சுடலை மணி, தியாகராஜன், கோபால் , பெரியசாமி, கொம்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.