சிவகளை சோரநாதவிநாயகர் கோவிலில் வருஷாபிசேகம் நடந்தது.
இதையட்டி அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. சுவாமிகளுக்கு அபிசேகங்கள் நடைªப்றறன. பெருங்குளம் செங்கோல மாதிபதி தலை¬ தாங்கினார். விழாவை முன்னிட்டு ககைலாய வாத்தியங்கள மழுங்க பன்னிரு திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவாச்சாரியார் ஊர்வலமாக கொண்டு ªச்றனர். சோரநாதர் கொகநார் மீனாட்சி அம்மபாள் மற்றும் சிவ துர்க்கை கோபுர கலசங்களுக்கு அபிசேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து வருஷாபிசேகத்தின் நினைவாக மரக்கன்று நடப்பட்டன. அழகர் பிரான் நூல் வெளியிட்டதற்கான நினைவு கல்வெட்டுதிறக்கப்பட்டது. உச்சிகால பூஜையில்அனைத்து சுவாமிகளுக்கும் அபிசேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. அன்னதானம் டைபெற்றது. வி£வில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏறுபாடுகளை சிவகளை இந்து நன் குடி வெள்ளாளர் ஐக்கிய சங்கமும் சோரநானர் விநாயகர் திருக்கோயிலும் குழுவும் இணைந்து செய்திருந்தனர்.