கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவபுரம் ஊராட்சி அனவரதநல்லூர் கிராமத்தில் A D காலனி தெருவில் கில்லாடி என்பவரது வீடு மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்தது அதை ஊராட்சி மன்ற தலைவர் சுடலைக்கண்ணு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் பாய் போர்வை அரிசி சாமான்கள் வழங்கினர்


