சடையனேரி கால்வாய்க்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதற்காக மருதூர் மேலக்கால் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு கால்வாய் குளத்தில் நிரப்பப்பட்டு, அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. சடையனேரி கால்வாய் செல்லும் மதகு திறக்கப்பட்ட தண்ணீர் செல்லும் காட்சியை தான் நீங்கள் படத்தில் பார்க்கீறீர்கள். ஆனாலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் விரைவாக புத்தன்தருவை குளம் நிரம்பும் என விவசாயிகள் கோரி வருகின்றனர்.


