தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பு அவரது அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிநிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன் மண்டல தலைவர்கள் எஸ்.தங்கராஜ், சேகர் ஐசன்சில்வா, மீனவரனி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, பார்த்திபன், மாநகர மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் தெய்வேந்திரன், பால பிரபாகரன், மகேந்திரன், அருண், எஸ்சி பிரிவு முன்னாள் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், ஏசுதாஸ், முருகேசன், ரதன், மகாராஜன்,சாந்தகுமார், மனுவேல், சுரேஷ்குமார், சேவியர் மிஷியர், ஜோக்கின், ஐஎன்டியூசி சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. டேவிட் பிரபாகரன் மண்டல தலைவர் தங்கராஜ், சேகர் ஐசன் சில்வா, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் ஏ.ஜே அருள்வளன், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மீனவரணி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, பார்த்திபன், சேகர், மாநகர மாவட்ட துணைத் தலைவர் பிரபாகர், தெய்வேந்திரன், பால பிரபாகரன், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


