தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் DCW நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கினை நிறுவனத்தின் உதவித்தலைவர் சீனிவாசன் துவக்கிவைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சிமன்ற தலைவர் சுதா சீனிவாசன், துணைத்தலைவர் வைகை கரையான், DCW நிறுவனத்தின் தனி அலுவலர் பிரகாஷ் ,மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் , குரும்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன்,நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலர் சண்முகசுந்தரம், நிறுவனத்தின் பணியாளர்கள் இசக்கிமுத்து, கதிரேசன்மற்றும்வார்டு உறுப்பினர்கள் சில்வியா ஜன்னத்பேகம் ஜேசு ராஜ் மற்றும்மகளிர்அமைப்பினர்கள் முன்னாள்ஊராட்சிமன்றதலைவர் மோகன் ,துணைத்தலைவர் மீனாட்சிகுழந்தைவேல், ஜமாத்லைவர் வசூரிதீன்செயலாளர் நிஜாம், கண்ணன், அண்ணாமலை, முத்துக்குமார், காளிமுத்து ,ஆசிக்அலி மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன், ஊராட்சி செயலர் மாரி ராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


