தூத்துக்குடி மாவட்டம் ராமையா மஹாலில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். ஆகையால் புத்தகக் கண்காட்சியை அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.


