தூத்துக்குடி மாவட்டம் வடக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மலர்தூவி வீரவணக்கம் வாஞ்சி மணியாச்சி யில் ரயில்வே சந்திப்பில் உள்ள தியாகி வீர வாஞ்சிநாதன் அவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.கலைச்செல்வன் அரசு தொடர்புப் பிரிவு மாநிலச் செயலாளர்.வெள்ளையம்மாள் மாநில பொதுச் செயலாளர் மகளிரணி. சரவணன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர். மங்கல ரோஸ் மாவட்ட பொதுச்செயலாளர் மகளிர் அணி.செல்வராஜ் ஒளி பிரிவு மாவட்ட தலைவர். பிரபு என்ற செந்தில்குமார் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரிவு கருங்குளம் ஒன்றிய பிரபாரி. பரமசிவன் மாவட்ட செயலாளர் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு. அங்கமுத்து செயலாளர் மாவட்ட விவசாய அணி. முருகன் மாவட்டச் செயலாளர் அரசு தொடர்பு மாவட்ட தலைவர் விவசாய அணி. கொம்பையா. மாரியப்பன் ஒன்றிய பொருளாளர். தம்பான் விவசாயம் அணி மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


