சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக தெய்வச்செயல்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் நேரு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வீரபாகு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நடராசன் கருங்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கல்யாணராமன் லட்சுமணன் மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் INTUC தலைவர் ராசையா வட்டார காங்கிரஸ் பொருளாளர் மந்திரம் வட்டார காங்கிரஸ் நிர்வாகி சண்முகம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


