காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் ஸ்ரீவைகுண்டம் கஸ்பாவிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று 13.12.24 நேரில் சென்று பார்வையிட்டார்.