தூத்துக்குடி மாவட்டம். திருவைகுண்டம் வட்டம் ஆறாம்பண்ணை நியாய விலை கடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தபடி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா ஆழ்வார் கற்களம் கூட்டுறவு வேளாண் கடன் சங்கம்.ஆறாம்பண்ணை நியாய விலை கடையில் இலவச பொருள்கள் வினியோகம் வழங்கப்பட்டது . முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சா.சேக் அப்துல்காதர்தொடங்கி வைத்தார் நியாயவிலைக் கடை ஊழியர் முத்துமாலை. மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


