ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் நியாவிலைக்கடைகளில் இன்று தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வார்டு உறுப்பினர்கள் அபு, பட்டுராஜ், சமூக சேவகர்கள் சுடலை, ராஜ், சித்திரைபாண்டி, இசக்கி, ரபுக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


