தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 10பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,531ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 10 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55, 004 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 127 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


