தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம் பண்ணை ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஆறாம் பண்ணை சேவை மையம் முன்புஆறாம் மண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஆறாம் பண்ணை வடக்கு தெரு மற்றும் மெயின் ரோடுக்கு மின் அழுத்தம் குறைவாக வருவதால் புதிய மின்மாற்றி மிக விரைவாக மாற்றது சம்பந்தமாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உப தலைவர் அப்துல் கனி. வார்டு உறுப்பினர் இப்ராகிம். கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி. கிராம சபை சிறப்பு அதிகாரி பற்றாளர் ராமு. நியாய விலை கடை ஊழியர் சீனி. மக்கள் நல பணியாளர் அருணாசலம். கிராம செவிலியர் சதாசிவத்தம்மாள். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி. அங்கன்வாடி பணியாளர்கள். 100 நாள் பணித்தள பொறுப்பாளர் கலையரசி. முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர். மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


