ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். துணை தலைவர் அப்துல் கனி முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் இபுராகீம், மரியம் பானு, சொஹரா, அலாவுதீன், ஐபார் ஆலிம், அபுசாலி, காஜா முகைதீன், அப்துல் காதர், அலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.