செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்ரீலதா தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஏராளமானவர் கலந்துகொண்டனர். தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.