முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு [kindle book] என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் இந்த நூலை படித்தாலே போதும் மாவட்ட பெருமைகளை அறிந்து கொள்ளலாம். வல்லநாடு மான்கள் சரணாலயம், கோவில்பட்டி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி, தூத்துக்குடி துறைமுகம், விமானநிலையம் விரிவாக்கம். 100 ஆண்டு கண்ட திருச்செந்தூர் ரயில்பாதை உள்பட அனைத்து பெருமைகளையும் ஒன்று விடாமல் தொகுத்து உள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு.https://www.amazon.in/BF-81-ebook/dp/B0CM22FWQ5


