காமராசு செல்வன் எழுதிய குடிமவன் என்ற நூல் வேண்டுவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.“குடிமகனைத் தெரியும் குடி மவனைத் தெரியுமா? ஆறடியில் புதைப்பவனுக்கு ஆறுதல் சொல்வது யார்?https://www.muthalankurichikamarasu.com/product/


