உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை (ஆகl4-ஆம் தேதி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தூத்துக்குடியில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த...
தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி...
தூத்துக்குடியில் புதிய வழிதடத்தில் மினி பஸ் சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் பாலிடெக்னிக் முதல் பழைய பேருந்து...
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் 3-ஆவதாக ஒரு புதிய அணி உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, புதுக்கோட்டையை சேர்ந்த...
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...
தமிழக அரசின் தமிழ் செம்மன் விருது பெற்ற நெய்தல் யூ அண்டோ எழுதிய பனிமய மாதா பேராலய செலாறு நூல் வெளியீட்டுவிழா புனித...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி தொடர்ந்து ஆற்றின் கரையோரங்களில் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம்...
ஆத்தூர் பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்,...
தூத்துக்குடியில் கோிபேக், கப் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி...