தமிழக அரசின் தமிழ் செம்மன் விருது பெற்ற நெய்தல் யூ அண்டோ எழுதிய பனிமய மாதா பேராலய செலாறு நூல் வெளியீட்டுவிழா புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் சே.ஆசியுரை வழங்கினார்.
மூத்த எழுத்தாளர் கலாபன்வாஸ் தலைமை தாங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு சிதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூளாசிரியரை வாழ்த்தினார்.
நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி ஏ.ஆர்.ரஹ்மான் தூத்துக்குடி மாவட்ட வழக்குரைஞர் சங்கமுன்னாள் தலைவர் செங்குட்டுவன், மக்கள் நீதி மையமத்திக மாவட்டச்செயலர் ஐவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள்திரு. ரவீந்திரன் பானாண்டோ பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வழங்கினார்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை நூலை வெளியிட வேம்பாறு முதல் மணப்பாடு வரை யிலான கடலோர ஊர் நிர்வாகத் தலைவர்கள் கூட்டாகப் பெற்றுச் கொண்டனர்.
மணலை வினோதூளை அறிமுகம் செய்தார். நூலாசிரியரைப் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியா அமலராஜ் கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் பகவத்சிங், பேராசிரியை பாத்திமா பாபு, பணி நிறையு பெற்ற ஆசிரியர் சேசுதாஸ் ஆரோக்கியம், சேவியர் வாஸ், ரொமால்டு தொழிலதிபர் மெரிண்டோ
வீராயர் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், நாம் தமிழர் கட்சியின் பாக்கியராஜ், மணவை யோகேஷ். ரொட்ரிக்ஸ், நிஷாந்த் ஜிபில் ஜார்ஜ, ஜொபாய் கோம்ஸ் ஆகியோர் வாழ்த்தினர்.
அன்னை பரதர் நலச்சங்க வேம்பாறு, கீழ வைப்பாறு. சிப்பிருளம், தூத்துக்குடி பழையகா ஏல் புன்னைக்காயம்டாண்டியன் பட்டணம், ஜீவா நகர், அமலிநகர், ஆலந்தலை, சிங்கித்துறை, மணப்பாடு ஆகிய ஊர்களின் ஊர்க்கமிட்டியார். ஷீ சைடு ரோட்டரி நிர்வாகிகள். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தினச், அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளையினர். தாத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள். தெய்தல் வாசகர்கள் இயக்கத்தினர் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களென நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை. மருது சகோதரர்களுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்மாதனின் பிறந்த நாளை அர வீழானாக அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் தோ ஜீவனிடம் கடலோர ஊர்சுகமிட்டி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக முத்தாலங்குதிச்சி காமராக வரவேறக, நிகழ்ளைப் புன்னையம்பதி வொழின் தொகுத்து வழங்கினார்.
நூலாசியர் நெய்தல் அண்டோ நன்றியுரை கூறினார் விழாவுக்கான எற்பாடுகளைதூத்துக்குடி மற்றும்நெய்தல் எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர்.


