வசவப்பபுரம் ஏடிஎமில் கிடந்த ஸ்மார்போன், மணிபர்சை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவரை போலிசார் பாராட்டினர்.
வசவப்பபுரம் ஏடிஎமில் கிடந்த ஸ்மார்போன், மணிபர்சை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவரை போலிசார் பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஏடிஎம்...


