உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் தென்பகுதிகளான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கடந்த வருடத்தில் முறையாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை....
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 வாகனங்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பொது ஏலம்...
ரேசன் பொருட்களை முறையாக வழங்கி, மக்கள் பணிகளை நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டத்தில்...
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில்நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த வட்டார அளவிலான குழு போட்டிகளில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியனை கைப்பற்றியது....
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடந்த உதவிகுருக்கள் அபிஷேக ஆராதனையில் பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் பங்கேற்றார். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்...
யுவன் சங்கர் ராஜா பிறப்பு: 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள்...
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர். 1886 – தென் கரோலினாவில்...
திருச்செந்தூர் அமலிநகர் மீனவர் கிராமத்தில் அமலி அன்னை ஆலயத்தின் 83வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை இன்று...