உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் நாழிகிணறு செல்லும் சாலை டோல்கேட் அருகேயுள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி...
தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் பகுதியில் ஆபத்தான நிலையில், குறுகலாக உள்ள சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு...
தமிழ்நாட்டில் இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3228 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி...
கேரளாவில் ஓணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். தமிழ் புத்தாண்டின் முதல்...
தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள,...
இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக...
திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்குமேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகள் திருச்செந்தூர்...
விஷால் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு – ஆகஸ்ட் 29, சென்னை)[1] தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி...
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சியில்...