தாதன்குளம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத பழனி ரயிலை கண்டித்து நாளை மதியம் 2 மணிக்கு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்காக...
முக்கிய செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயிலில்களில் ஒரு கால பூஜையை துவங்க தூத்துக்குடி உதவி ஆணையாளர் தி.சு.ரோஜாலிசுமதா ஆய்வு செய்தார்....
2வருடம் கழித்து கடந்த 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக...
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்திரவுபடி ஸ்ரீவைகுண்ண்டம் வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளின் குறைதீர் சிறப்பு முகாம்...
15.12.2021 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் விஸ்வகர்மா கலை வளாகத்தில் 203 வது ஆண்டு விஸ்வகுல உரிமை மீட்பு தினம் கொண்டாடப்பட்டது...
கொரோனாநோய் வந்தாலும் வந்தது, வீடுகளில் பாதுகாப்பு குறைந்து விட்டது. இதற்கிடையில் நான் வசிக்கும் தெருவில் மிகப்பெரிய வீடு கட்டப்பட்டு , அந்த வேலை...
செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா 4 ஆம் நாள் திருவிழா நடந்தது. இதையட்டி நான்காவது நாளான...
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கொங்கராயகுறிச்சி சேகரம் , கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறுவர்கள் வாலிபர்கள் பாடல் நடனம்...
இந்திய தேவசபையின் பிஷ்ப் டைட்டஸ் ஞானசித்தர். இவர் பாளையங்கோட்டை தெற்கு வெட்டியபந்தியில் கிறிஸ்தவ மத போதகம்செய்து வருகிறார். அரசாங்க திருமண பதிவாளர், முதியோர்...
– 1. விடுதலைப் போராட்டத்தில் கட்டபொம்மனுக்கு உதவியும், ஊமைத்துறைக்கு ஆயுதமும் வழங்கியவரும் தனக்குச் சொந்தமான பாண்டியன் தீவை (முயல் தீவு) இந்திய அரசுக்குத்...


