திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை வரவேற்று, தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருப்பரங்குன்றம்...
வணக்கம் ஸ்ரீவை
சுபமுகூர்த்த தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் மற்றும் சண்முகவிலாச மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு...
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசல் முன்பு வட மாநிலத்திலிருந்து வந்த உயரமான கண்டெய்னர் லாரி மோதியதில், உயர் அழுத்த மின்சார வயர்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்புத் திட்டத்தின்கீழ், இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 23.11.2026 முதல் 24.12.2026 வரை நடைபெறவுள்ளது....
கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மகளிர் கிளை தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச.)...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 185 கோரிக்கை மனுக்கள்...
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட...
தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி வந்த 7 கனரக லாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்....
திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திருநெல்வேலி,...


