வணக்கம் ஸ்ரீவை

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...
தமிழக அரசின் தமிழ் செம்மன் விருது பெற்ற நெய்தல் யூ அண்டோ எழுதிய பனிமய மாதா பேராலய செலாறு நூல் வெளியீட்டுவிழா புனித...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி தொடர்ந்து ஆற்றின் கரையோரங்களில் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம்...
ஆத்தூர் பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம்,...
தூத்துக்குடியில் கோிபேக், கப் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி...
நெல்லையில் கவின்குமார் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். தூத்துக்குடி...
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்....
தூத்துக்குடியில் அண்ணன்-தம்பி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை...