தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பனை சாகுபடி மற்றும் அறுவடை சார் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலை துறை , வேளாண்மைகளுக்குரிய ஆராய்ச்சி போன்ற பயிற்சிகள் முகாமில் நடைபெற்றது. கிள்ளிகுளம் ,வல்லநாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் இறைவன் அருட்கனிஐயநாதன் தலைமை உரை ஆற்றினார்.
முனைவர் ஆனந்தன் வேளாண் துறை அலுவலர். முனைவர் ரவீந்திரன் உதவி பேராசிரியர். பிரபு வழக்கறிஞர் மாரியம்மாள் மழவராய நத்தம் பஞ்சாயத்துத் தலைவர் முருகன் ராகவன்
தம்பான் உழவர் ஆர்வலர் குழு வல்லநாடு தலைவர் சுப்பிரமணியன் என்ற பால்ராஜ் பொறுப்பாளர் மற்றும் வல்லநாடு ஆர்வலர் குழு அனைத்து பொறுப்பாளர்களும் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.மாவட்ட விவசாய கூட்டுறவு சங்கம் ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து நன்றியுரை ஆற்றினார் .வல்லநாடு இப்பயிற்சிக்கு வருகை தந்த விவசாய உழவர் ஆர்வலர் குழுவைச் சார்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


