செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில்
சுதந்திர தினவிழா
செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. இன்ஸ்பெகடர் ராஜசுந்தர் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெகடர் கண்ணன், ரவி , முத்துராமன் உள்பட காவலர்கள் கலந்துகொண்டனர்.


