சுதந்திர தினவிழாவில்
காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியருக்கு
மாவட்ட ஆட்சி தலைவர் சான்றிதழ்
சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் தேசிய கொடியேற்றி வைத்து, சமாதான புறா பறக்கவிட்டார். அதன் பின் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் விழிப்புணர்வு படங்கள் எடுத்துக்கொடுத்த குறும்பட இயக்குனரும் தூத்துக்குடி காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியருமான அபிஷ்விக்னேஷ் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


