செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில்
சுதந்திர தினவிழா
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. பஞ்சாயத்துதலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். சமூக சேவகர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் வரவேற்றார். பஞ்சயாத்து உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


