செய்திங்கநல்லூர் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் சிறப்பு குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் முத்து ஜெயசீலா முன்னிலையில்
கல்வித்துறை சார்பில் நடந்த இம்ம முகாமில் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அட்டைக்கான பதிவு செய்தல், புதுப்பித்தல், வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான ஆலோசனை, ரயில் மற்றும் போக்குவரத்துக்கு உதவி உபகரணங்களுக்கான பதிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம் , கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான வட்டார வன மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் தலைமையில் பயிற்றுநர்கள் ராஜேந்திரன் சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்


