ஸ்ரீவைகுண்டம் தாலூகா தாமிரபரணி மேலக்கால் பாசனம் கால்வாய் அருகில் உள்ள அப்பன் குளம் கடந்த வாரம் உடைந்து விட்டது. இந்த குளத்தினை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் மூட்டை அடுக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.