தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம்,வல்லநாடு கோசாலையில் பிரதி வெள்ளிக்கிழமை 108 வாரம் கோ பூஜை நடைபெறுகிறது. அதன்படி இரண்டாவது வாரமான இன்று கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா கோ பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கோ மாதா அருளை பெற்றனர்..


