சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள செக்கடி விளை கிராமத்தில் புதிய அரசு நூலகம் திறக்க ஊர் பிரமுகர் சாமுவேல் நூலகத்துக்குச் செலுத்தவேண்டிய புரவலர் தொகை, புதிய உறுப்பினர்களுக்கான தொகை, பகுதிநேர நூலகத்திற்குரிய நன்கொடை தளவாடப்பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகியிடம் சாமுவேல் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், வாசகர்கள் கலந்துகொண்டார்கள் . நிகழ்ச்சி ஏற்பாடு புதுக்குளம் நூலகர் நமச்சிவாயம்.


