செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில்
சுதந்திர தினவிழா
செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஓ.பி. முஸ்தபா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.