மாவீரன் முப்படை தளபதி பகதூர் வெள்ளையத்தேவர் நினைவுதினம் கொண்டாடப்பட்டது. வல்லநாடு வெள்ளையத்தேவர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையிட்டு மறியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துதந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு தேவர் பேரவையின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் மண்டலதுணை வட்டாட்சியர் சிவக்குமார்,பசுபொன் தேசிய கழக மாவட்டசெயலாளர் மாரிமுத்து,தங்கராஜிதேவர்,மாவட்ட விவசாய அணி செயலாளர் நங்கமுத்து,வாஞ்சி மணியாச்சி சின்னத்துரை,வல்லநாடு கிராம காவலர் ராஜபகதூர், மற தமிழர் சேனை மாநில இளைஞரணி செயலாளர் பழனிதேவர்,இளையர் அணி பேரூர் ராஜா,வல்லநாடு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பாதர்வெள்ளை,விவசாயிகளின் சங்க தலைவர் தம்பான் பலர் கலந்துகொண்டனர்.
இளையர் அணி
பொன்.
ரா.


