இன்று செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவியல் மன்றம் துவக்கப்பட்டது உலக விண்கற்கள் தின விழிப்புணர்வு குறித்து முனைவர் முத்துசாமி மாணவர்களுக்கு கூறினார் மாவட்ட மாதிரிபள்ளி கருத்தாளர் முருகப்பெருமாள் உதவியில் மாணவர்கள் டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகளை அருகில் கண்டு மகிழ்ந்தனர் தலைமை ஆசிரியர் முத்துகுமார் தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்த் ஒருங்கிணைத்தார்


