கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமனத்திற்கு நன்றிதெரிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றியசெயலாளர் நல்லமுத்து, முன்னாள்பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், முன்னாள் அவை தலைவர் பட்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர். நிகழ்ச்சியில் கால்வாய் ஊராட்சி செயலாளர் நம்பி பாண்டியன், வேல் முருகன், சுப்பையா, ராமசந்திரன், பட்டுராஜ், போர்வல் இசக்கி, தாடி மாரியப்பன், மாட சாமி, கண்ணன், மலையாண்டி, சுப்புகுட்டி, இசக்கிதுரை, சகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.