வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வல்லநாடு ஆரம்ப சுகாதர நிலையத்தில் வைத்து நடந்த இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி தலைமை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி வரவேற்றார். இதில் காசநோயை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரமும், அதற்காக அரசு வழங்கும் நிதி உதவி பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழச்ச்யில் சுகாதாரப்பணியாளர் வேம்பன், மற்றும் காசநோயாளிகளுக்கு மருந்து அளிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முதுநிலை சிகிச்சை மேற்பா£ர்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறுனார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்பு திட்டம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும்